chennai பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம்! நமது நிருபர் நவம்பர் 21, 2023 தமிழ்நாடு அரசு சார்பில் பிரபல பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.